Sunday, October 28, 2012

Windows 8 ஜ உங்கள் கணணியில் இலவசமாக நிறுவ


கடந்த ஒக்டோபர் மாதம் 26ம் திகதி உலகம் முழுவதும் Windows 8 வெளியானது.அதிக எதிர்பார்ப்புக்கு மத்தியில் இது வெளியானா காரணத்தால் இதனை மக்கள் பயன்படுத்தி பார்ப்பத்தில் மிகுந்த ஆர்வமாக உள்ளனர்.ஆகவே Windows 8 ஜ எப்படி நீங்கள் உங்கள் கணணியில் இலவசமாக நிறுவது என்று பார்ப்போம். அதற்க்கு முதலில் உங்கள் கணணி கீழ்க்கண்ட அம்சங்களை கொண்டிருக்க வேண்டும்.

1. Processor Speed- குறைந்தது 1 GHz ஆக இருக்க வேண்டும்.
2. RAM – 32-bit பதிப்பிற்கு 1GB ஆகவும், 64-bit பதிப்பிற்கு 2GB ஆகவும் காணப்படுதல் வேண்டும்.
3. Hard Disk – 32-bit பதிப்பிற்கு 16GB ஆகவும், 64-bit பதிப்பிற்கு 20GB ஆகவும் இருத்தல் அசியமாகும்.
4. WDDM driver உடன் கூடிய Microsoft DirectX 9 கிராபிக்ஸ் சாதனத்தைக் கொண்டிருத்தல் வேண்டும்.
குறித்த அம்சங்கள் காணப்பட்டால் நீங்கள் Windows 8 ஜ நிறுவிக்கொள்ளலாம்.நீங்கள் செய்யவேண்டியவை இவை தான்
  • இந்த இணைப்புக்கு செல்லுங்கள் Microsoft official webpage (Windows8 for free)
  • அந்த பக்கத்தின் கீழ்ப்பககுதியில் நீங்கள் 32-bit அல்லது 64-bit பதிப்பை தெரிவு செய்யுங்கள்
  • உங்களுக்கு Windows Live கணக்கு இருக்க வேண்டியது அவசியம் இல்லையென்றால் உருவாக்கிக்கொள்ளுங்கள்
  • பின்னர் உங்கள் பற்றிய சில விடயங்களை பதிவு செய்யுங்கள் அவ்வளவு தான் 
  • Windows 8 ISO வடிவில் Download ஆகும்

அதனை ஒரு CD/USB யில்  Bootable ஆக்கி வழமையான Windows Install செய்யும் முறையில் Install பண்ணுங்கள்


குறிப்பு:- இந்த பதிப்பு 90 நாட்க்கள் மாத்திரமே செல்லு படியாகும்

1 comment:

  1. உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

    http://otti.makkalsanthai.com/upcoming.php

    பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

    http://otti.makkalsanthai.com/upcoming.php

    பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

    ReplyDelete